இடுக்கி(கேரளா): தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை கண்டித்து இடுக்கி மாவட்டம் முழுவதும் இன்று (ஜூன்10) முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.