ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை ஒருவர் இயக்கினார். அந்த வேளையில் அவரது நான்கு வயது மகன் ஓடிவந்து கார் முன்னே நின்றுள்ளார். இதை கவனிக்காத அவர் காரை முன்னே செலுத்தியதால், சிறுவன் காரில் முன்பக்க சக்கரத்தில் சிக்கி, வலியில் கதறி துடித்துள்ளான்.
தந்தையை காண ஓடி வந்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்... பதறவைக்கும் சிசிடிவி... - கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
தெலங்கானா மாநிலத்தில் தந்தையின் கார் சக்கரத்தில் சிக்கி நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Four-year-old died
குரல் கேட்ட தந்தை காரை நிறுத்தி சிறுவனை தூக்கிகொண்டு, மருத்துவமனை நோக்கி சென்றுள்ளார். ஆனால், சிறுவன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இதுதொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
Last Updated : Nov 23, 2021, 7:33 PM IST