தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நான்கு மாடி வீட்டில் தீ விபத்து - Four-storey house gutted in fire

சிம்லா: நவர் பள்ளத்தாக்கில் நான்கு மாடி வீடு தீப்பிடித்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.

Simla
நான்கு மாடி வீட்டில் தீ விபத்து

By

Published : Dec 6, 2020, 5:58 PM IST

சிம்லாவில் உள்ள நவர் பள்ளத்தாக்கின் குஜாண்ட்லி கிராமத்தில் இன்று (டிச. 06) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு மாடி வீடு தீப்பிடித்தது.

சிம்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா கூறுகையில், "சுமார் நான்கு மாடி வீடு தீப்பிடித்துள்ளது, அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். தீ விபத்தில் உயிர் இழப்பு இல்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details