தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

4 கார்கள் ஆம்புலன்ஸுடன் மோதியதில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு - விபத்து

மும்பை பாந்திரா - ஓர்லி சாலையில் இன்று(செப்.5) அதிகாலை 4 கார்கள் மற்றும் ஓர் ஆம்புலன்ஸ் மோதி விபத்திற்குள்ளானது.

4 கார்கள் ஆம்புலன்ஸில் மோதியதில் சாலை விபத்து ; 5பேர் உயிரிழப்பு
4 கார்கள் ஆம்புலன்ஸில் மோதியதில் சாலை விபத்து ; 5பேர் உயிரிழப்பு

By

Published : Oct 5, 2022, 1:07 PM IST

மும்பை:அதிகாலையில் பாந்திரா - ஓர்லி கடல் ஆகியவற்றை இணைக்கும் சாலையில் அதிவேகமாகச் சென்ற 4 கார்களும் ஒரு ஆம்புலன்ஸும் ஒன்றுடன் மோதியதில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழக்க 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். காயமடைந்த பலரின் நிலை மிக மோசமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பாந்திரா - ஓர்லி சாலை தற்போது போக்குவரத்துக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடர்ந்து செல்போனில் நண்பருடன் பேசிய மனைவி; ஆத்திரத்தில் கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவர்!

ABOUT THE AUTHOR

...view details