தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அசாம் முன்னாள் முதல்வர் பூமிதர் பர்மன் காலமானார் - பூமிதர் பர்மன்

அஸ்ஸாம்: முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர் பூமிதர் பர்மன் காலமானார்.

அசாம் முன்னாள் முதல்வர்
அசாம் முன்னாள் முதல்வர் பூமிதர் பர்மன் காலமானார்

By

Published : Apr 18, 2021, 10:17 PM IST

அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர் பூமிதர் பர்மன் காலமானார். அவருக்கு வயது 89. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 1931 ஆம் பிறந்த டாக்டர் பூமிதர் பர்மன், அசாம் சட்டப்பேரவைக்கு 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details