ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்): ஐரோப்பிய நாடுகளைத் சேர்ந்த தூதர்கள் வருகையால் ஸ்ரீநகரில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாள் பயணமாக 24 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இங்கு வருகைதந்துள்ளனர். இவர்கள் மக்கள் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள், தலைவர்களிடம் நேரடியாகச் சென்று உரையாடவுள்ளனர். சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கத்திற்குப் பிறகு அங்கு நிலவிவரும் மாற்றங்கள் குறித்துக் கேட்டறியவுள்ளனர்.