டெல்லியில் போலீசார் லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீசார் தரப்பில், “இந்த ஆன்லைன் லோன் ஆப் கும்பலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஒருவரையொருவர் தெரியாது. ஆன்லைனில் லோன் பெற்ற பின் இஎம்ஐ மூலமாக கடனை வாங்குவது மட்டுமே இவர்களது பணி. இவர்களை இயக்கும் முக்கிய குற்றவாளியை தேடிவருகிறோம். இந்த கும்பல் பயன்படுத்திய சர்வர்கள் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டுள்ளன.
லோன் ஆப் மோசடி - டெல்லியில் 5 பேர் கைது - லோன் ஆப் மோசடி
லோன் ஆப் மூலம் மோசடி செய்து வந்த ஐந்து பேரை டெல்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Etv Bharat லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது
இவர்களது வங்கி கணக்கில் இருந்து சுமார் 23 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:போலீஸ் எனக்கூறி பண மோசடி... 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு...