குஜராத் மாநிலம், வல்சாத் மாவட்டம், வாபியில் உள்ள கழிவு குடோனில் இன்று (டிச.20) காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து இந்தத் தீ காற்றின் காரணமாக அருகிலிருந்து குடோன்களுக்கும் பரவியது. இதனால் அந்த இடம் முழுவதும் தீ ஜுவாலைகள் சூழ்ந்து காணப்பட்டது.
குஜராத் குடோனில் பற்றி எரிந்த தீ! - Gujarat news
அகமதாபாத் : குஜராத்தில் கழிவு குடோன்களில் பற்றிய தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குஜராத் குடோனில் பற்றி எரிந்த தீ!
தொடர்ந்து இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையும் படிங்க...முயற்சியின் முழு உருவம் கிரன் ராஜ்புத்!