தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 15 வயது சிறுவன்

கர்நாடகாவில் 5 வயது சிறுமியிடம், 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

15 year old boy raped 5 year old girl in Karnataka
15 year old boy raped 5 year old girl in Karnataka

By

Published : Aug 17, 2022, 4:53 PM IST

பெங்களூரு:கர்நாடகாவின் ஹூப்ளி அருகே சிறுவன் ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுவன், தனது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளான்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்தப்புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமி, சிறுவன் இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட விடுதி காவலாளி... ஒருவழியாக வழக்குப்பதிந்த போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details