வியட்நாம் பிரதமர் தலைமையில் நடைபெறும் 15ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்கிறார்.
15ஆவது கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர் ஜெய்சங்கர்! - ஜெய்சங்கர்
இன்று நடைபெறும் கிழக்காசிய உச்சி மாநாடில் இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள உள்ளார்.

External Affairs Minister Jaishankar to represent India at East Asia Summit on Saturday
இந்த மாநாட்டில் ஆசியா-பசிபிக் எல்லையில் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. தற்போது நிலவிவரும் கரோனா நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்தும் புவிசார் அரசியல் குறித்தும் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.