தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனா பரவுவதைச் சமாளிக்க ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்' - Sonia Gandhi speech about corona virus

டெல்லி: கரோனா பரவுவதைச் சமாளிக்க அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

சோனியா காந்தி
“கரோனா தொற்றுநோய் பரவுவதைச் சமாளிக்க அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும்”

By

Published : May 2, 2021, 9:32 PM IST

இந்தியா கரோனாவை எதிர்த்துப் போராடிவரும் நிலையில், தொற்றுநோய் பரவுவதைச் சமாளிக்க ஒரு தேசியக் கொள்கையில் அரசியல் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:ஏமன் நாட்டிற்குச் சென்ற இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details