தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செப்டம்பர்-15 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday - செப்டம்பர்-15 முக்கிய தகவல்கள்

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

newstoday
newstoday

By

Published : Sep 15, 2021, 7:26 AM IST

முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்

முதலமைச்சர்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறப்பு குறித்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று(செப்15) அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

வேட்புமனு தாக்கல்

ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பு மனு இன்று(செப்.15) தொடங்குகிறது.

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இன்று (செப்.15) வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.

பணிகளை தொடங்கிய அதானி குழுமம்

அதானி குழுமம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று(செப்.15) முதல் அதானி குழுமம் பணிகளை தொடங்கியது.

முக்கிய பகுதிகளில் மின்தடை

மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக இன்று 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details