1. 'பாரத் பந்த் தமிழ்நாட்டில் படுதோல்வி'
2.‘ருத்ர தாண்டவம்’ படத்தைப் புகழ்ந்த அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி
3. 'அனுமதியின்றி பயன்படுத்தும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்’
4. மருத்துவக் கல்லூரி மாணவர் மாயம் - போலீஸ் தீவிர விசாரணை
5. 2ஆவது தவணை; கோவிஷீல்டுக்குப் பதிலாக கோவாக்சின்...!
புற்றுநோயாளி ஒருவர் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின், 2ஆவது தவணை தடுப்பூசியாக கோவாக்சினைச் செலுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.