டெல்லி: கரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது.
கரோனாவைத் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கை - மத்திய அரசு - கரோனா தொற்று
கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள் பெருமளவில் அவதிப்பட்டுவருகின்றனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக மத்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி'- ஸ்டாலின்!