ஜம்மு-காஷ்மீர், புல்வாமாவின் டிக்கன் பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்ட்டர் தாக்குதல் தொடங்கியதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. காவல் துறையினரும் பாதுகாப்பு படையினரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமாவில் தொடரும் என்கவுன்ட்டர் தாக்குதல்! - ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்
ஜம்மு: புல்வாமாவின் டிக்கன் பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்ட்டர் தாக்குதல் தொடங்கியதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
Encounter breaks out in Pulwama
முன்னதாக நவம்பர் 19ஆம் தேதி, நக்ரோட்டாவில் பாதுகாப்பு படையினருடனான என்கவுன்ட்டரில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் தொடரும் என்கவுன்டர்