குப்வாரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சுரிந்தர் பன்வார், கடந்த ஆண்டு 140 பயங்கரவாதிகள் ஊடுருவிய நிலையில், நடப்பாண்டில் 25 முதல் 30 பேர் வரை மட்டுமே ஊடுருவியுள்ளனர்.
பனிபொழிவுக்கு முன்பாக 250 முதல் 300 தீவிரவாதிகள் ஊடுருவத் தயாராக உள்ளனர். அவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.