அசாமில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல் இன்று காலை, அந்தமானின் தென்கிழக்கு பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது. ஒரேநாளில் அசாம் மற்றும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமானை தொடர்ந்து அசாமிலும் நில அதிர்வு! - 3 புள்ளி 7 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு
அசாமில் 3 புள்ளி 7 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
quake