உத்தரகாண்ட்மாநிலத்தின் வடகிழக்கு இமயமலைப் பகுதியான பித்தோராகார்க் பகுதியில் இன்று(மே.11) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதின் அளவு 4.6 ரிக்கர்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையமான என்சிஎஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கமானது ஐந்து கிலோமீட்டர் ஆழமும் பித்தோராகார்க்கின் வடகிழக்குப் பகுதிகளில் 20 கிலோமீட்டடர் தூரம் வரை உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார்க்கில் 4.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம். - உத்தரகாண்ட் நிலநடுக்கம்.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார்க்கில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் எற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 4.6 ரிக்கடர் அளவு வரை பதிவாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகார்க்கில் 4.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்.
புதன் கிழமை இந்திய நேரப்படி 11 மணி அளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. என என்சிஎஸ்-இன் டிவிட்டர் பக்கத்தில் அவர்கள் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்படுள்ளது.
இதையும் படிங்க:அசானி புயல் எதிரொலி: சென்னை கடற்கரைகளில் கடல் சீற்றம்