தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம் - ரிக்டரில் 3.8 ஆக பதிவு - ஹரியானாவில் நிலநடுக்கம்

ஹரியானாவில் ஜஹ்ஜர் பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம்
ஹரியானாவை அதிரவைத்த நிலநடுக்கம்

By

Published : Jan 1, 2023, 9:59 AM IST

டெல்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தி போது, இன்று (ஜனவரி 1) அதிகாலை சுமார் 1.19 மணியளவில், ஹரியானாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹரியானாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி இருந்தது. ஹரியானா மாநிலத்தின் ஜஹ்ஜர் நகரில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. உலகின் அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும் நிலையில், ஹரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, மக்களுக்கு அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட காட்சி!

ABOUT THE AUTHOR

...view details