ஹைதராபாத் : தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று காலை (ஜூலை 26) 5.10 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து தெற்கே சுமார் 156 கி.மீ தூரத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.