மும்பை(மகாராஷ்டிரா): அகமதுநகரிலுள்ளசீரடி சாய்பாபா மாந்தீரில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகச் செல்கின்றனர். அதன்படி, அக்டோபர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி தரிசனத்திற்காகச்சென்ற பக்தர்கள் கூட்டம் அங்கு அலைமோதியது.
சீரடியில் அலைமோதிய கூட்டம்.. 15 நாள்களில் ரூ.17 கோடி நன்கொடை - சீரடியில் அலைமோதிய கூட்டம்
சீரடி சாய்பாபா மாந்தீரில், 15 நாட்களில் பக்தர்கள் 17 கோடியே 77 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Etv Bharat
இதன் ஒருபகுதியாக, கடந்த 15 நாட்களில் பக்தர்கள் அளித்த நன்கொடையின் மொத்த மதிப்பு ரூ.17 கோடியே 77 லட்சத்து 53ஆயிரம் வரை வந்துள்ளதாக மாந்தீர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?: மூக்கில் விரல் வைக்கும் பக்தர்கள்