புதுச்சேரியில் கரோன தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால், மாணவர்களின் நலன்கருதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தலின்படி, அனைத்துப் பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வரும் திங்கள்கிழமை (மார்ச் 22) தொடங்கி மே 31ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கக்கோரி பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை: காரணம் இதுதான்? - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
புதுச்சேரி: கரோனா தொற்று பரவிவருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
இதனைத் தொடர்ந்து 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் தேர்வை முன்னிட்டு, அண்டை மாநில கல்வி வாரியங்களின் வழிகாட்டுதலின்படி விடுமுறை அளிப்பது பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் எனக் கல்வித் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலை புறக்கணிக்கும் ஊர் மக்கள்!