மும்பை(மகாராஷ்டிரா):ஜாம்நகரில் உள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் ரூ.120 கோடி மதிப்பிலான 50 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளை மும்பையில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) பறிமுதல் செய்துள்ளது.
மும்பையில் ரூ.120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. முன்னாள் ஏர் இந்தியா விமானி கைது - போதைப்பொருள் பறிமுதல்
மும்பையில் போதைப்பொருட்கள் கடத்தியதாக, முன்னாள் விமானி உட்பட ஆறு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
Etv Bharat
இது தொடர்பாக 'ஏர் இந்தியா' முன்னாள் விமானி உட்பட ஆறு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, இப்போதைப்பொருட்கள் குஜராத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்தது குறப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்