ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம்வனஸ்தலிபுரத்தில் உள்ள சஹாரா கேட் பகுதியில் இன்று(மார்ச் 14) தெரு நாய் ஒன்று பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்றுள்ளது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி சென்ற நாய் - Dog carrying a Newborn baby head
ஹைதராபாத்தில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
dog-carrying-a-newborn-baby-head-in-hyderabad
அதனடிப்படையில் மோப்ப நாயுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நாயை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பச்சிளம் குழந்தையின் தலை மீட்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : மதுக்கடைகளை தாக்கிய முன்னாள் பெண் முதலமைச்சர்