இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸையும், அவர் செய்த குற்றத்துக்கு துணை போன செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனையும், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
ராஜேஷ் தாஸை பணியிடை நீக்கம் செய்க! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்! - பாலியல் புகார்
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸையும், செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்யக்கோரி டிஜிபி திரிபாதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
cpm
மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 54 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?