கோவாசட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சியும் பெரும்பான்மையை நெருங்க முடியாத நிலையில், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளின் சார்பில் வென்றவர்களை நோக்கி பெரிய கட்சிகள் வலை வீசி வருகின்றன.
பாஜகவிலிருந்து வெளியேறி தனியாக தேர்தலை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் லக்ஷமி காந்த் பர்சேகர் மன்ரேம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.