மகாராஷ்டிர: புனே யெவலேவாடி பகுதியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். டெலிவரிக்காக வந்த ரயீஸ் ஷேக் என்ற இளைஞர் ஆர்டரை கொடுத்துவிட்டு அப்பெண்ணிடம் தண்ணீர் கேட்க, தண்ணீர் கொண்டு வந்த அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிர போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த காவல்துறை ஜொமேட்டோ உணவு விநியோக நபரை கைது செய்தனர்.