டெல்லி:ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் டெல்லி உள்ளாட்சித் தேர்தல் குறித்த கருத்திற்கு டெல்லியின் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா பதிலளித்துள்ளார்.
அதில் அவர், 'காங்கிரஸைப் போல் அழுகுனி ஆட்டம் ஆடாதீர்கள். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் மோதிப் பாருங்கள்.