டெல்லி:டெல்லி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, கோவை வேணுகோபாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று(ஏப்ரல் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவிலே அதிகப்படியாக டெல்லியில் இன்று ஒரேநாளில் 23,500பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா சோதனை செய்யும் நபர்களில் மூன்றில் ஒருவருக்கு டெல்லியில் தொற்று உறுதியாகிறது.