தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புனேயில் செப்டிக் டேங்க்கில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு - ஒருவர் மாயம் - PMRDA

புனேயில் செப்டிக் டேங்க்கில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் மாயமானார்.

செப்டிக் டேங்க் பணியின்போது இருவர் உயிரிழப்பு - ஒருவர் மாயம்
செப்டிக் டேங்க் பணியின்போது இருவர் உயிரிழப்பு - ஒருவர் மாயம்

By

Published : Oct 21, 2022, 11:10 AM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் வாக்ஹோலி பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில், செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்திரம் இல்லாமல் பணிபுரிந்த இவர்களில், இருவர் விசவாயு தாக்கி உயிரிழந்தனர். ஒருவரை அதில் மூழ்கி மாயமானார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தீயணைப்புத்துறையினர் உடன் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாயான ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பாதாளச் சாக்கடை அல்லது செப்டிக் டேங்க் பணியின் போது உயிரிழப்பு, வழங்கப்படும் இழப்பீடு உயர்வு

ABOUT THE AUTHOR

...view details