பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் 20 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருள்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல் - நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Modi
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் வாயிலாக நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.