டெல்லி:இரண்டு வயது மற்றும் அதனைக் கடந்தவர்கள் அனைவரும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
’இனி 2 வயது முதல் கோவாக்சின் தடுப்பூசி’ - டிசிஜிஐ அனுமதி - குழந்தைகளுக்கு கோவாக்சின்
இரண்டு வயதுக்கு நிரம்பியவர்கள் முதல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
DCGI approves Bharat Biotech Covaxin
மொத்தம் 525 தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டு மட்டும் மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (மே.12) தடுப்பூசி சிறப்பு வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பின் இந்திய மருத்துகள் கட்டுபாட்டு ஆணையம் இந்த அனுமதியினை அளித்துள்ளது.
Last Updated : May 13, 2021, 3:39 PM IST