ஒடிசா மாநிலம் மால்கான்கிரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர், நாராயணன் நாயக் (55). இவர் தனது மனைவி, நான்கு பெண் பிள்ளைகளுடன் வசித்துவந்தார். இந்நிலையில் நாராயண் நாயக் வழக்கம் போல சவாரிக்கு செல்லும்போது சாலைவிபத்தில் உயிரிழந்தார். இவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாத நிலையில், யார் இறுதி சடங்கை செய்வது எனக் குழப்பம் ஏற்பட்டது.
தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள் - ஒடிசா மாநில செய்திகள்
புவனேஷ்வர்: ஆண் வாரிசு இல்லாததால், சாலை விபத்தில் உயிரிழந்த தனது தந்தைக்கு இளம்பெண் ஒருவர் இறுதிச்சடங்கு செய்துள்ளார்.
![தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்த மகள் Girl fave fire to father](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10547954-thumbnail-3x2-ui.jpg)
தந்தைக்கு இறுதி சடங்கு செய்த மகள்
தந்தைக்கு இறுதி சடங்கு செய்த மகள்
அப்போது மூத்த மகள் சன்ஜுக்தா தனது தந்தைக்கு இறுதிசடங்கை செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். காலங்காலமாக இந்து சமயத்தில் இறுதி சடங்குகளை மூத்த ஆண் மகனே செய்து வந்த நிலையில், தனது தந்தைக்காக சன்ஜுக்தாவே அந்த சடங்குகளை முன்நின்று செய்துள்ளார். தீ சட்டியை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று, தந்தைக்கு இறுதிச்சடங்குகள் செய்தார்.
இதையும் படிங்க:நிலப் பிரச்னையில் தொடங்கிய பகை: மைசூருவில் அரங்கேறிய இரட்டைக் கொலை