டெல்லி: ஒடிசா மாநிலத்தில் 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிடுகிறார். முதலில், காலை 10:30 மணிக்கு புவனேஷ்வரின் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.
யாஸ் புயல்: ஒடிசாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடும் பிரதமர்! - ஒடிசா மாநிலம்
ஒடிசா மாநிலத்தில் 'யாஸ்' புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(மே.28) பார்வையிடுகிறார்.
Cyclone Yaas PM Modi to visit Odisha today
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட பாலசோர், பத்ரக் ஆகிய பகுதிகளைப் பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பை குறித்து நேரில் சென்று கேட்டறிகிறார்.