தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற முகமது (37) என்பவர் வந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எக்ஸ்-பிஐஎஸ் மெஷின் வழியாக வரும்படி, சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்ரே பரிசோதனையின்போது, அவரது பையில் சந்தேகத்திற்கிடமான படத்தை காவல் உதவிஆய்வாளர் அஜித் குமார் பார்த்துள்ளார்.