தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யோகி ஆதித்யநாத், அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் - Home Minister Amit Shah

மும்பை: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கொலை செய்யப்போவதாக சிஆர்பிஎஃப் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

CRPF office
மெயில் ஐடி

By

Published : Apr 6, 2021, 4:04 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிஆர்பிஎஃப் அலுவலகத்திற்கு, போலியான மெயில் ஐடியிலிருந்து மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில், உத்தரப் பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கொலை செய்யப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மின்னஞ்சலைத் தொடர்ந்து, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேட்பாளரின் வீட்டுத்தோட்டத்தில் முட்டை, எலுமிச்சை - 'பில்லி சூனியமா' தொண்டர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details