டெல்லியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இலவச ரேஷன் - முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!
டெல்லி: ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநகர்களுக்கு இரண்டு மாதம் இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதாக டெல்லி முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு இலவச ரேஷன் - முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!
இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் கூறுகையில், ''டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு தலா ரூ.5000 வழங்கப்படும். இதில், 72 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவசமாக பொருட்கள் அளிக்கப்படும். இதனால் இந்த நிதி நெருக்கடியில் அவர்களுக்கு ஒரு சிறிய உதவி கிடைக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் ஆலோசனை