இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965ஆக உள்ளது.
மாநிலத்தில் நேற்று (ஜூன்.19) மட்டும் 1,576 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 713ஆக உயர்ந்துள்ளது.