தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானா அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை!

கரோனா வைரஸிற்கு சிகிச்சைப் பெற்று வரும் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜின் நிலை சீராக உள்ளது என, மேதாந்தா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

COVID-19 positive Anil Vij's condition stable
COVID-19 positive Anil Vij's condition stable

By

Published : Dec 18, 2020, 12:41 PM IST

பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியான கோவாக்சினை எடுத்துக் கொண்ட பிறகு ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததையடுத்து, அவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் அவரை மேதாந்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு கவனித்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு கரோனாவால் மிகவும் உடல்நிலை பாதிக்கப்படைந்த அமைச்சர், தற்போது சீரான உடல்நிலையைக் கொண்டுள்ளார் என அம்மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹரியானா அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்!

ABOUT THE AUTHOR

...view details