தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம்! - Federal Ministry of Health

டெல்லி: இந்தியாவில் புதிதாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 488 ஆக உள்ளது.

இந்திய கரோனா பாதிப்பின் நிலவரம்
இந்திய கரோனா பாதிப்பின் நிலவரம்

By

Published : May 2, 2021, 10:26 AM IST

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 92 ஆயிரத்து 488 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சத்து 7 ஆயிரத்து 865 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 689 ஆகவும் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • கரோனா மொத்த பாதிப்பு: ஒரு கோடியே 95 லட்சத்து 57ஆயிரத்து 457.
  • குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை: ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 271.
  • இறந்தவர்களின் எண்ணிக்கை: இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 542.

ABOUT THE AUTHOR

...view details