தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிபிஇ உடை அணைந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி! - பிபிஇ கிட்

மத்தியப் பிரதேச மாநிலத்தில், மணமகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யட்டததால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Couple ties knot in PPE kits after groom tests COVID positive  Couple ties knot in PPE kits  பிபிஇ கிட் அணிந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி  பிபிஇ கிட்  பிபிஇ கிட் திருமணம்
Couple ties knot in PPE kits after groom tests COVID positive

By

Published : Apr 27, 2021, 4:09 PM IST

மத்தியப் பிரதேசம் மாநிலம், ராட்லாம் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு இணை பிபிஇ உடை அணிந்து திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து மணமகன் கூறுகையில், ஏப்ரல் 19 ஆம் தேதி, மணமகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் உள்ளூர் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று, பிபிஇ உடை அணிந்து தாலி கட்டினேன்" என்றார்.

பிபிஇ உடையணிந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி

இந்த திருமண நிகழ்ச்சியில், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், காவல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'கரோனா பரவலுக்கு மோடியும், தேர்தல் ஆணையமும் தான் காரணம்'

ABOUT THE AUTHOR

...view details