தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி - பாரதிதாசன் மகளிர் கல்லூரி

புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம் தொடங்கி வைத்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி
கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி

By

Published : Jul 20, 2021, 7:45 AM IST

புதுச்சேரி: கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதல்முறையாக கல்லூரிக்கே சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் முகாம் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி நேற்று (ஜூலை 19) செலுத்தப்பட்டது.

இந்த முகாமை அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமி நாராயண் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேராசிரியர்கள், மாண, மாணவிகள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: 3 ஆவது அலை? புதுச்சேரியில் 9 குழந்தைகளுக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details