தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளிர் மட்டும்... அதிரடி காட்டும் பிரியங்கா.. உத்தரப் பிரதேசத்தை கைப்பற்ற பலே திட்டம்! - பிரியங்கா

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 40 விழுக்காடு மகளிருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Priyanka
Priyanka

By

Published : Oct 19, 2021, 3:09 PM IST

டெல்லி : உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் 40 விழுக்காடு மகளிர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்புவகிக்கிறார். இங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இதையும் படிங்க : புதுச்சேரி அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு - நாராயணசாமி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details