சண்டிகர்: இளம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞருமான ஜெய்வீர் ஷெர்கில் காங்கிரசிலிருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த ஷெர்கில், தனது ராஜினாமா கடிதத்தை, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.
கள யதார்த்தத்தை புறக்கணிக்கிறார்கள் எனக்கூறி இளம்காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா...
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஷெர்கில் ராஜினாமா செய்துள்ளார்.
Congress
அதில், "காங்கிரசில் முடிவு எடுப்பது என்பது மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக இல்லை. மாறாக கட்சியின் மீது கோபமாக இருப்பவர்களின் சுயநலன்களுக்கு ஏற்றார்போலவே இருக்கிறது. இதைக் கூற வருந்துகிறேன். குழப்பமடைந்து, கள யதார்த்தத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிகாரில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் குமார்