இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36.50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் ரூ.2,177.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தற்போது ரூ.2,141 ஆக குறைந்துள்ளது.
வணிக சிலிண்டரின் விலை ரூ.36.50 காசுகள் குறைப்பு! - Petrol diesel price
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.36.50 காசுகள் குறைந்துள்ளது.
வணிக சிலிண்டரின் விலை ரூ.36.50 காசுகள் குறைப்பு!
அதேநேரம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.1068.50 காசுகளில் எந்த மாற்றமும் இன்றி உள்ளது. மேலும், கடந்த மே 19 ஆம் தேதிக்கு பின்னர், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 4 வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:72ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!
Last Updated : Aug 1, 2022, 9:16 AM IST