தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரஷர் குக்கரை எட்டி உதைத்த ரயில்வே இன்ஸ்பெக்டர் - குழந்தை காயம் - லக்னோ ரயில் நிலையம்

லக்னோவில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இடத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரஷர் குக்கரை எட்டி உதைத்தால் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

குழந்தைக்கு தீக்காயம்
குழந்தைக்கு தீக்காயம்

By

Published : Jul 18, 2021, 10:36 AM IST

Updated : Jul 18, 2021, 11:36 AM IST

லக்னோ: ரயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற ரயில்வே காவலர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் புகுந்த இன்ஸ்பெக்டர் அங்கிருந்தவர்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

மேலும் சமையலாகி கொண்டிருந்த பிரஷர் குக்கரை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தால் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து குழந்தையில் தாயார் ரேகா கூறுகையில், "ரயில்வே இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு காவலர்கள் திடீரென குடிசைக்குள் நுழைந்து வீட்டுப் உபயோகப் பொருட்களை தூக்கி எறிந்தனர். அப்போது அடுப்பில் இருந்த பிரஷர் குக்கரை இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் எனது குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது" என்றார்.

இதையும் படிங்க: கலர் மத்தாப்பு தொழிற்சாலையில் தீ விபத்து: இருவருக்கு லேசான தீக்காயம்

Last Updated : Jul 18, 2021, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details