Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,728க்கும், சவரனுக்கு ரூ.37,824 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5127க்கும், சவரனுக்கு ரூ.41016க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலைப்படி சவரன் ரூ.38,112 இல் இருந்து இன்று ரூ.37,824 ஆக 288 ரூபாய் குறைந்துள்ளது.