தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2021, 11:24 AM IST

Updated : Nov 13, 2021, 5:34 PM IST

ETV Bharat / bharat

தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களில் வேகமாக பரவும் டெங்கு... அதிகரிக்கும் உயிரிழப்பு...

தமிழ்நாடு உள்பட ஒன்பது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதால், அம்மாநிலங்களுக்கு உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளது.

டெங்கு பாதிப்பு
டெங்கு பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் டெங்கு நோய் பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் டெங்கு பாதிப்பு மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது.

டெங்கு பாதிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்டக்குழுவை அனுப்பியுள்ளது. இந்தக்குழு நோயை கட்டுபடுத்தும் பணிகளில் ஈடுபடும். இதனிடையே, 9 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டெங்கு: 300க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Last Updated : Nov 13, 2021, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details