டெல்லி : ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ கவர்னர் சக்தி கந்த தாஸ் பதவிக்காலம், நிகழாண்டு (2021) டிசம்பர் 10 ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது. இந்த நிலையில் சக்தி காந்த தாஸ் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.