டெல்லி:நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு முற்றிலுமாக குறைந்துள்ளது. இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை வரும் 31 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளலாம் என மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம் - மத்திய அரசு - கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம்
கரோனா கட்டுப்பாடுகளை வரும் 31 ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளலாம் என மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா கட்டுப்பாடுகளை முடித்துக் கொள்ளலாம்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிட்டாலும், கரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அண்ணாமலையின் பேட்ச்மேட்: மத்திய அரசுப் பணிக்கு மாறும் அரவிந்தன் ஐபிஎஸ்..
Last Updated : Mar 23, 2022, 12:49 PM IST